வவுனியாவில் ஈ.பிடிபி ஒட்டுப்படையைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை
Thursday, 01 June 2006
வவுனியா மாவட்டம் பண்டாரிக்குளம் பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களி னால் ஈபிடிபி ஒட்டுப்படையைச் சேர்ந்த இருவர் இன்று காலைசுட்டுக்கொல்லப்பட்டுள்ளதா க தகவல்கள் தெரிவிக்கின்றன. செபஸ்ரியான் தவராசா மற்றும் ஆறுமுகம் லோகநாதன் ஆகியோரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.