|
Tuesday, 13 June 2006 |
|
பாராளுமன்றம் முன்பாக உண்ணாவிரதமிருந்த தயாஇடைக்காட்டாரின் போராட்டத்தை இருட்டடிப்புச்செய்து விட்டு நோர்வேக்கு வந்த அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனிடம் தமிழோசைசெய்தியாளன் சுவாமிநாதன் மைக்கை வாய்க்குள் ஓட்டிக்கொண்டு இருந்தார் ஏதோ அப்படியே எல்லா உண்மையையும் போய் சொல்கிறோம் எங்களுக்கு சொல்லுங்கோ என்று அப்ப இந்த இடைக்காட்டார் விசயத்தில் மட்டும் ஏன் இந்த மைக் செத்துபோனது. அல்லது உண்மை தெரிய வரக்கூடாது என்று சதிசெய்தார்களா?
நேசன்
|