பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow விளையாட்டு வீரர்களும் எமது தமிழ் தேசியத்திற்கு பெருமையை தேடி தந்துள்ளார்கள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

விளையாட்டு வீரர்களும் எமது தமிழ் தேசியத்திற்கு பெருமையை தேடி தந்துள்ளார்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 28 June 2006

ஆசிய நாடுகளின் உதைபந்தாட்ட அமைப்பினால் நடாத்தப்பட்ட ஒரு நாள் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஜீன் 24 2006 சனிக்கிழமை North York,இல் உள்ள  மாபெரும் விளையாட்டு அரங்கான ESTHERSHINER உதைபந்தாட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் Japan, Korea, China, India, Pakistan, Burma, Thai   ஆகிய நாடுகளை உள்ளடக்கிய 11 கழகங்களுடன் ஈழத்தமிழரால் வழிநடாத்தப்படும் கனடியத்தமிழர் விளையாட்டுத்துறையினரால் ரொரோன்ரோவில் இயங்கும் தமிழர் உதைபந்தாட்ட கழகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சிறந்த உதைபந்தாட்ட வீரர்களை உள்ளடக்கி ஈழத்தமிழர் சார்பில் தமிழர் அணியும் பங்குபற்றியது. இச்சுற்றுப்போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் 5-0என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்தில் Korea நாட்டு அணியுடன் மிகவும் விறுவிறுப்பாக மோதிய கனடியத்தமிழர் உதைபந்தாட்ட அணி 1-1 கோல் அடிப்படையில் சமநிலை பெற்று Penalty  உதைகள் மூலம் மாபெரும் வெற்றியைஈட்டியது. இச்சுற்றுப்போட்டியில் கனடியத்தமிழர் விளையாட்டுத்துறை சார்பில் விளையாடிய அனைத்து விளையாட்டு வீரர்களும் எமது தமிழ் தேசியத்திற்கு பெருமையை தேடி தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..