பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow முல்லைத்தீவு படுகொலை: ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி அதிர்ச்சி
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

முல்லைத்தீவு படுகொலை: ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி அதிர்ச்சி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 17 August 2006

முல்லைத்தீவில் சிறிலங்காவின் வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து ஐ.நா.வின் இனச் சிக்கலில் சிறார்கள் என்ற அமைப்பின் சிறப்பு பிரதிநிதியான ராதிகா குமாரசுவாமி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

"இனப்பிரச்ச்னையில் சிறார்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் விதமான அண்மைய அதிர்ச்சியான சம்பவங்கள் அமைந்துள்ளன" என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் இருதரப்பினரும் போர் நடவடிக்கைகளைக் கைவிட்டு பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..