|
அமெரிக்காவில் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக 8 தமிழர்கள் கைது |
|
|
|
Tuesday, 22 August 2006 |
|
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக அமெரிக்காவில் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஏவுகணைகள் வாங்கியதாகவும் விடுதலைப் புலிகளை
அமெரிக்காவின் தடைப் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக கையூட்டு
அளித்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக அமெரிக்க
அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சதாஜ்கன் சரச்சந்திரன், சகிலால் சபாரட்ணம், திருதணிகன் தணிகாசலம், நடராசா
யோகரசா, முருகேசு விநாயகமூர்த்தி, நாச்சிமுத்து சோக்ரட்டீஸ், விஜயசந்தர்
பத்மநாதன் மற்றும் திருக்குமரன் சிவசுப்பிரமணியன் ஆகியோரே நேற்று
திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெருடல் இணையம்
|