பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் தீவகம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் தீவகம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 20 September 2006

யாழ் குடாநாட்டில் தீவகப் பகுதி ஏனைய பகுதிகளிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

தீவகப் பகுதிகளுக்கான தொலைத்தொடர்புகள், தரைவழித் தொடர்புகள், கடல்வழித் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருப்பதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

தீவகப் பகுதிகளுக்குச் செல்வதற்கோ அல்லது தீவகப் பகுதிகளிலிருந்து யாழ் நகரப் பகுதிகளுக்குச் செல்வதற்கோ எவரையும் இராணுவத்தினர் அனுமதிப்பதில்லையென யாழ் செய்தியார் கூறுகிறார்.

தீவகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் உள்நாட்டு உற்பத்திப் பொருள்களான புகையிலை, உணவுப் பொருள்களுக்கான சந்தைவாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.

இதனால் தீவகப் பகுதி மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..