பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow ரொறன்ரோவில் தமிழ் இளைஞர்கத்தியால் குத்திப் படுகொலை.
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ரொறன்ரோவில் தமிழ் இளைஞர்கத்தியால் குத்திப் படுகொலை. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006
வடமராட்சி, குடத்தனை, அம்பன் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கனடாவிலுள்ள ரொறென்ரோ நகரில் வைத்து இனந்தெரியாதோரால் வழிமறித்து கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

 
கடந்த 17ஆம் திகதி காலையில் நடைபெற்ற இச்சம்பவத்தில் தர்மகுல சிங்கம் பிரதீப்(வயது 25) என்ற இளை ஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது பெற்றோருடன் 5 வயதில் கனடாவில் குடியேறிய இவர் சம்பவ தினத்தன்று தனது காரில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இனந் தெரியாதோரால் வழிமறிக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு கொலை செய் யப்பட்டுள்ளதாக அங்கிருந்து உறவின ருக்குக் கிடைத்த தகவலில் தெரிவிக்கப் பட்டது.


Nitharsanam
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..