பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow உலகின் பொருளாதாரத்தில் சிறீலங்கா 79 வது இடம்.
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

உலகின் பொருளாதாரத்தில் சிறீலங்கா 79 வது இடம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 27 September 2006

sized_35444143-s-12006 - 07 ம் ஆண்டுக்குரிய பொருளாதாரத்தில் போட்டித்திறன் மிக்க சிறந்த நாடுகளை தரப்படுத்தும் பட்டியல் வெளியாகியுள்ளது. இவ் அறிக்கையின்படிஊழலற்ற போட்டிச்சந்தைசார் முன்னணி நாடுகளின் வரிசையில் முதலிடம் சுவிசும், இரண்டாமிடம் பின்லாந்தும், மூன்றாமிடம் சுவீடனும் டென்மார்க் ஊழலற்ற போட்டிச்சந்தைசார் முன்னணி நாடுகளின் வரிசையில் நாலாவது இடத்தைப் பிடித்துள்ளது.

5. சிங்கப்பூர் 6. அமெரிக்கா 7. ஜப்பான் 8. ஜேர்மனி 9. நெதலான்ட் 10. இங்கிலாந்து 11. கொங்கொங் 12. நோர்வே 13. தைவான், சீனா, 14. ஐஸ்லாந்து 15. இஸ்ரேல் 16. கனடா 17. ஆஸ்திரியா 18. பிரான்ஸ் 19. அவுஸ்திரேலியா 20. பெல்ஜியம் 43. இந்தியா 79. சிறீலங்கா 125 கடைசி இடம் அங்கோலாவும் வந்துள்ளன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..