பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow தீர்வு முயற்சிக்கு உதவ கிளின்டனும் தயாராம்!
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தீர்வு முயற்சிக்கு உதவ கிளின்டனும் தயாராம்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 01 October 2006
sized_bill-clintonஇலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் சம்பந் தப்பட்ட தரப்புகளுக்கு இடையில் ஏதேனும் முறையில் தாம் செயற்பட்டு உதவ முடியும் என்றால், அதற்குத் தாம் தயார் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் தமக்கு நெருக்கமானவர்களுக் குத் தெரியப் படுத்தியிருக்கின்றார்.

இலங்கை அரசுத் தலைமைக்கு இதுபற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டி ருப்பதாகவும் இந்த யோசனையை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக் குறித்து அரசுத் தலைமை மிகவும் கரிசனையுடன் பரி சீலித்து வருவதாகவும் வேறு சில வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..