பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow கிரானிலிருந்து ஒரு மடல்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கிரானிலிருந்து ஒரு மடல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 28 September 2005

புளொட் மோகன் செய்த சிறுநீரக வியாபாரம் கண்வியாபாரம் ஆட்கடத்தல் வியாபாரங்கள் தற்போது கருணா கும்பலினால் பொறுப்பெடுக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டு வருகிறது. 

தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் தனிமைப்படுத்தி இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பதற்கும் தாயக விடுதலைப் போராட்டத்தை முற்றாக செயலற்றதாக்கவும் இந்திய உளவு அமைப்பான றோ பாரிய பிரயத்தனம் செய்து வருகிறது. முதலில் கருணா என்ற துரோகியைப் பயன்படுத்தி அழிக்கலாம் என்று பகற்கனவு கண்டது. கிழக்கு மக்களையும் அவர்களுடைய தாயகப் போராட்டத்தையும் சிதறடிக்கப் பலவளிகளில் முயன்று வருகிறது. இவற்றுக்காகவே கைக்கூலிகளைக் கிழக்கு மாகாணத்தில் இந்தியா தரையிறக்கியுள்ளது.

கருணா என்ற அரச புலனாய்வுப் பரிவின் பாதுகாப்பில் வலம் வரும் துரோகி புளொட் மோகனை வென்றவனாகத் தன்னை இனங்காட்ட முற்படுகின்றார். புளொட் மோகன் கிழக்கு மக்களுக்குச் செய்தவை அனைத்து மக்களுக்கும் நன்கு தெரியும். இவருடைய சிறுநீரக வியாபாரம் கண்வியாபாரம் ஆட்கடத்தல் வியாபாரங்கள் தற்போது கருணா கும்பலினால் பொறுப்பெடுக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாகக் கிழக்கு மாகாணத்தில் யுத்த காலத்தை விட ஒரு மோசமான நிலைமையே அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் குறிப்பாக அரச ஆக்கிரமிப்புப் பிரதேசத்திலும் காணப்படுகின்றது. கிழக்கில் அரச படைகளின் ஆக்கிரமிப்பிலிருக்கும் மக்கள் தற்போது அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். காரணம் தாம் கடந்த காலத்தில் புளொட் மோகன் போன்ற துரோகிகளால் பெற்ற அனியாயங்களை விட தற்போது இழக்கப்போவது அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சுகின்றனர். இன்று கருணா என்ற ஒரு பெயர் கிழக்கில் இருந்து வெளியே வருவதற்குக் காரணம் என்ன பல ஆயிரம் உயிர்கள் செய்த உயிர்த் தியாகம் தான். தமிழ் மக்களின் தேசியத் தலைவர் பிரபாகரனின் வழிநடத்தலில் உயிhத்; தியாகம் செய்த மாவீரர்கள் மத்தியில் தன்னை இனங்காட்டாது வளர்ந்த ஒரு பிரதேசவாதியின் கபட நாடகத்தால் கிரான் தலைகுனிகிறது. 


மாவீரர்கள் செய்த உயிர்த் தியாகத்தில் துரோகி கருணா புகழ் பெற்றான். இறுதியில் தன் சுயநலத்துக்காய் எல்லாவற்றையும் மறந்து துரோகியானான். தற்போது துரோக தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கின்றான். தன்னுடைய 20 வருடகால நண்பனையே சுட்டுக் கொன்றவன். சிங்களமும் தமிழ்த் துரோகிகளும் இந்தியாவுடன் சேர்ந்து ஒரு நிழல் யத்தத்தை நடாத்துகின்றார்கள்.
 
விடுதலைப் புலிகள் பலம் இழந்து இருந்த காலத்தில் அழிக்க முடியாது புறமுதுகு காட்டியோடிய இந்தச் சல்லடைகள் தற்போது பலமாக இருக்கும் போது அழிக்க நினைக்கிறார்கள். நான் ஒரு கிரானை பிறப்பிடமாக கொண்டவன் இங்கு பல மாவீரர்கள் உருவாகி இருக்கிறார்கள். ஆனால் இப்படியான ஒரு எட்டப்பன் எமது மண்ணில் உருவாகி இருக்கின்றமையை நினைக்கும் போது கிரான் வெட்கித் தலைகுனிகிறது. ஆனால் இந்த துரோகி இன்றோ நாளையோ தப்பலாம். ஆனால் என்றோ ஒருநாள் இவர்களுக்குரிய தீர்ப்பு கிரான் பெற்ற மைந்தனால் வழங்கப்படும்.
 
இது உறுதி.
 
இப்படிக்கு
 
கிரானிலிந்து
நிமலன்.

 


நிமலன்.
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..