பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow அரசியல் தஞ்சம் நிராகரிக்கபட்டோர் !
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

அரசியல் தஞ்சம் நிராகரிக்கபட்டோர் ! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 11 September 2005

அரசியல் தஞ்சம் நிராகரிக்கபட்டோர் திருப்பி அனுப்படவுள்ளனர் அரசியல் தஞ்சம் கோரிரீ நிராகாரீக்கப்பட்ட பல அகதிகள் அவர்களது சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.இவ்வாறு நிராகாரீக்கப்பட்டோர் மனாருதியான பாதிப்பிற்கு உள்ளானதோடு மட்டுமல்லாது தற்கொலை முயற்சியிலும் இறங்குகின்றனர்.நிராகாரீக்கப்பட்டோர் மட்டுமல்லாது விண்ணப்பித்து நீண்டக்காலம் காத்திருப்போரும் இவ்வாறான மனஅழுத்தங்களுக்கு ஆளாகின்றனர்.இதனால் இவர்களை பராமாரீப்பதற்கான வைத்தியசெலவு அதிகாரீக்கின்றன.அரசின் செலவுகளை குறைப்பதென்றால் இவர்களை திருப்பி அனுப்புவதே சிறந்த திட்டம் என அரசு தொரீவித்துள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..