பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும்- ஏஎப்பி
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும்- ஏஎப்பி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 29 November 2006

afplogoசுதந்திர தனியரசை எதிர்பார்க்கும் புலிகள் - ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும்- ஏஎப்பி

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் மாவீரர் உரையினை தொடர்ந்து தென்னிலங்கை மற்றும் ஊடகங்களில் பல்வேறு விதமான சலசலப்பினை எதிர்நோக்கியிருக்கும் இந்த வேளையில் ஏஎப்பி செய்தி வழங்கும் நிறுவனம் தனது ஆய்வறிக்கை ஒன்றில் விடுதலைப்புலிகள் தமக்கு சுதந்திர தனி நாடு என கோருகின்ற போதும் ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும்.


விடுதலைப்புலிகளின் தலைவரின் உரையில் பெரும்பாண்மையினை மக்களின் பிடியில் இருந்த் சுதந்திர ராஜ்ஜியம் பெறுவோம் என குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் விடுதலைபுலிகள் ஏற்கனவே அவர்கள் தங்களுக்கு என்று ஒரு நிர்வாக முறைமை நீதி மன்றம் காவல் நிலையம் சுங்க தீர்வை நிலையம் ஆள் அடையளாம் அனுமதிபத்திரம் வழங்கும் நிலையம் வங்கிகள் போன்ற ஒரு தனி சுதந்திர நாட்டில் என்னென்ன முக்கியமாக பின்பற்றப்படுகிறதோ அவற்றை அவர்கள் கையாண்டு வருகிறார்கள் .

அங்கு தனியான வங்கி இருக்கின்றது ஆனால் பணமில்லை அதாவது அவர்கள் சிறிலங்கா பணத்தினை பயண்படுத்துகிறார் தமிழீழம் என்று தமது சுதந்திநாட்டு பெயர் வைத்து தனியான தேசிய மரம் தேசிய பறவை , தேசிய விலங்கு தேசிய கொடி , தேசிஅ மலர் என சில இலச்சனை அறிமுகப்படுத்தியுள்ளார் சிவப்பு மங்சள் நிறங்களை பெரிதும் பயன்படுத்துகிறார்கள் என முக்கியமாக கருத்துகள் ஏஎப்பி தனது செய்தியறிக்கையில் தெரிவித்திருந்தது. 

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..