பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow சதாமுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

சதாமுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 30 December 2006

sadam_deadஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசைன் இன்று சனிக்கிழமை ஜி.எம்.ரி நேரப்படி பக்தாத்தில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.நவம்பர் 5ம் திகதி ஈராக்கிய நீதிமன்றம் கடந்த ஒரு வருடகாலமாக நடைபெற்ற விசாரணைகளில் இன்று 1982 படுகொலை களிற்கும் காரணமான சதாம்ஹுசைனுடன் அவரது தம்பியும் அதிகாரியொருவருமான பரன் அல் ரிகிரிடி மற்றும் ஈராக்கிய முன்னாள் நீதிபதி அவாட் ஹகமட் அல் பண்டார் ஆகியோரும் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..