|
இசை நிகழ்ச்சி 17 செப்டம்பர் 2005ல் |
|
|
|
Sunday, 11 September 2005 |
|
இலங்கையில் சுனாமினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக உள்ளது.தங்களின் பெற்றோரையும்,உறவினர்களையும் இழந்து,தங்கள் நாளைய வாழ்க்கை என்ன?என்ற பயத்தில் வாழும் எண்ணற்ற குழந்தைகளின் நல்வாழ்வுக்காக நம்மால் இயன்ற நிதியுதவியை வழங்கிடும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆகையால், நீங்கள் வாங்கும் ஓவ்வொரு டிக்கட்டும் ஆதரவற்ற ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவிடும். இயற்கையின் சீற்றத்தில் கேள்விக்குறியான குழந்தைகளின் வாழ்வில் ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்திட உதவி பு??வோம். இடம் - டென்மார்க் (Norregade skole Hering) நேரம் - மாலை 4 மணிக்கு தேதி -17 செப்டம்பர் 2005ல்
kithan
|