|
பொறுக்கி நந்தன் சுட்காட் நகரத்தில் அவதானம் |
|
|
|
Sunday, 28 October 2007 |
 மேற்படி பொறுக்கி நந்தன் மட்டக்களப்பு தாழங்குடாவை
சேர்ந்த கருணா குழுக்கு ஆதரவானவர் ஜேர்மனியில் பல வருடங்களாக வாழ்ந்து
வருகிறார். இவர் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகயிருப்பதால் பல பெண்
பிள்ளைகளின் வாழ்க்கைகளை சீரழித்து வருகிறார்.
ஜேர்மன் அரசாங்கத்தில் இரகசிய வேலை செய்வதாக தன்னை கூறிக்கொள்ளும் இவர்
ஒருவாறு திருமணம் ஆகாத திருமணம் ஆன மற்றும் பதினெட்டு வயதுக்கு கீழ்பட்ட
பெண்களினது ரெலிபோன் இலக்கங்ளை தெரிந்து கொண்டு அவர்களை மிரட்டி இரவு
விடுதிகளுக்கு வரவழைத்து தனது பாலியல் இச்சையை தீர்த்து கொள்கிறார்.
இவரது
பாலியல் வதைக்கு உட்பட்ட பல இளம் பெண்களை சில விடயங்ளை காட்டி
மிரட்டுவதால் சம்பந்தப்பட்ட பெண்கள் இவ்விடயத்தை வெளியில்
சொல்லப்பயப்பிடுவதாகவும் தெரியவருகிறது.
இதுவிடயம் என்னவென்பது மர்மமாகவுள்ளதுடன் சம்பந்தப்பட்ட பொறுக்கி நந்தனால்
பாதிக்கப்பட்டவர்கள் ஜேர்மன் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வந்து ஏனைய
இளம் தமிழ் பிள்ளைகளின் வாழ்கையையும் பொறுக்கி நந்தனால் பழாகாமல் இருக்க
வழி செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
மேற்படி பொறுக்கி நந்தன் தற்போது சுட்காட் நகரத்திற்கு படிக்க வந்தாக
கூறிக்கொண்டு சுட்காட் நகரத்தில் வாழும் தமிழ் இளம் பிள்ளைகளின்
வாழ்க்கைகளை சீரழித்து வருகிறார்.
இதில் தற்போது வட்டிக்கு கொடுக்கும்
அன்ரனின் மகள் பருத்தித்துறையை சேர்ந்த ரொபினா மற்றும் பல பெண்கள் இவரால்
சீரழிக்கப்பட்டவர்கள். இதை விட பல பெண்கள் பொறுக்கி நந்தனுடன்
விரும்பியும் சென்று வருதாகவும் சில பெண்கள் இவனது காமலீலைகளுக்கு வழைந்து
கொடுக்காமல் மானத்தை காப்பற்ற அல்லும் பகலும் போராடி வருவதாகவும்
சம்பந்தபட்ட பெறுக்கி நந்தனின் நண்பன் எமக்கு மின்னஞ்சல் ஊடாக
தெரியப்படுத்தியுள்ளார்.
எமது மக்களின் நன்மை கருதி எமது இணையத்தளத்தில்
பிரசுரிக்கிறோம்.
தகவல் தந்தவர் சதீஸ்
மூலம்: நிதர்சனம்
நெருடல் இணையம்
|