பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

உளவாளிகள் அவதானம் (பாகம் 1) அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 11 October 2005
எமது தமிழீழ விடுதலைப் போராட்டமானது பல பரிமாணங்களைக் கொண்டது. நீண்டகால இந்த விடுதலைப்போராட்டத்தில் எதிரியானவனின் பன்முகப் போருக்கு தமிழர்களாகிய நாம் எப்போதிருந்தே ஈடுகொடுத்தோம். இனியும் ஈடுகொடுக்கவேண்டிய கட்டாய சூழலில் நாம் தள்ளப்பட்டுள்ளோம். அந்த பன்முகப்போரில் முக்கியமானதுதான் எதிரியின் புலனாய்வு நகர்வுக்கான நிழல்யுத்தமாகும்.
இன்று நேற்றல்ல எமது விடுதலைப்போரை முனைப்புடன் வழிநடத்திச் செல்லும் எமது தேசியத் தலைவருக்கு ஏற்பட்ட சோதனைகளும் நம்பிக்கைத்துரோக நடவடிக்கைகளும் நீங்கள் அறிந்த உண்மையே!
com
தமிழரின் விடுதலைப் போராட்டமானது தெந்காசியப் பிராந்தியத்தில் பெரும் அச்சுறுத்தலாக தங்களுக்கு அமையும் என தெற்காசிய நாடுகள் அஞ்சுகின்றன. அதைவிட தெற்காசியாவில் குறிப்பாக இலங்கையில் தங்களுக்கு சாதகமான பயனைப்பெறுவதற்காகவும் வேறு அரசியல் புவியியல் காரணங்களுக்காகவும் எமது விடுதலைப்போராட்டத்தை வளரவிடாமல் தடுத்து ப+ண்டோர் அழிக்க வல்லரசு நாடுகள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளன. அண்மைக்காலமாக இதன் வேகமான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதற்காக இலங்கையரசுக்கு இராணுவ, அரசியல், புலனாய்வு நுட்பங்களை போதிப்பதும் தங்களுக்கான பாணியில் தனிப்பட்ட புலனாய்வு யுக்திகளையும் கையாள்வதில் மிகமிக வேகமாக ஈடுபட்டுள்ளன.
 
இதற்கு முக்கிய காரணமுண்டு! அதாவது தென்னாசியப் பிராந்தியத்தில் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக எமது தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் இருப்பதாகும். அதுமட்டுமல்ல உலக கெரில்லா இயக்கங்களுள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பே முதன்மையானமாக திகழ்வதுமாகும்.
 
மேலும் இதைவிட வேறு பல அரசியல் காரணங்களும் உண்டு.
 
பல வருடங்களுக்கு முன்னரே இலங்கையரசின் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா எமது விடுதலைப் போர் ஆரம்ப காலகட்டத்தில் பஸ்தியாம்பிள்ளை என்ற சிங்கள அரசின் புலனாய்வுத்துறையாளரை யாழ். மாவட்டத்திற்கு பொறுப்பாக நியமித்து தமிழரின் விடுதலையுணர்வையும் போராட்டத்தையும் ப+ண்டோடு நசுக்கும்படி கட்டளையிட்டார். அதன்படியே செயற்படுத்தத் தொடங்கினார். பஸ்தியாம்பிள்ளையின் நடவடிக்கைகளால் தமிழரின் விடுதலைப்போரில் முதல் வித்தாக மாவீரன் பொன். சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அதைவிட குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றோரும் இந் நடவடிக்கையால் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடையில் 1983களில் கோரமாகக் கொலைசெய்யப்பட்டனர். இதற்கெல்லாம் காரணம் பஸ்தியாம்பிள்ளையின் புலனாய்வு நடவடிக்கைதான்.
 
மேலும் தமிழீழ தேசியத்தலைவரைக்கூட பஸ்தியாம்பிள்ளை பொலிஸ்படையுடன் தேடியலைந்தார். வல்வெட்டித்துறையில் தேசியத்தலைவரின் வீடும் பலமுறை அதிகாலையில் சுற்றிவளைக்கப்பட்டது. அவ்வேளையில் விழிப்புடனிருந்த தலைவர் தப்பிச் சென்றிருக்கின்றார். இருப்பினும் தேசியத்தலைவரின் நிழலைக்கூட பஸ்தியாம்பிள்ளை என்ற அந்த சிங்கள அரசின் புலனாய்வாளரால் நெருங்கமுடியவில்லை என்பது உண்மை!
(தொடரும்...)

சீனு
Comments (15) >>

a guest said:

 
:) :upset :upset :p 8) ;) :upset :eek :cry :x :sigh
October 11, 2005

see-new said:

 
பஸ்தியாம்பிள்ளை was killed in 1978-79. குட்டிமணி was captured in manalkaadu in 1981. then how come "இதற்கெல்லாம் காரணம் பஸ்தியாம்பிள்ளையின&#-7505; புலனாய்வு நடவடிக்கைதான்". one funny think is when kuttimani was captured the did not know that he was kuttimani. when kuttimani was in custody at point-pedro police stattion.. one of the contable or police inspector just recognized that he looks like kuttimani.

So please include facts only in your article.. otherwise you will loose credibility.
October 11, 2005

jhjuiko said:

 
:) :grin :upset :zzz :sigh :x
October 11, 2005

சாணக்கியன் said:

 
முகம் தெரியா எதிரியுடனான மூர்க்கமான இப் புலனாய்வு யுத்தத்தில், எம்மவரை நாமே கொல்ல வேண்டிய துர்ப்பாகியம், நாம் விழிபுணர்வற்றிருப் தனாலேயாகும். தடுப்பு மருந்து கண்டறியா விசகிருமி தொற்றிய பொருளையோ அல்லது உயிரையோ தனிமை படுத்துதல் அவ்வறியலாவிடில் அழித்தல் என்பதே இன்றும் இந்த நாகரிக உலகத்தில் பின்பற்றப்படும் நடமுறையாகும். யுத்தகளத்தில் எதிரிப்பக்கம் நின்றுகொண்டு எம்மை நோக்கி மாற்றுக் கருத்து, மிருகவதை, சிறுவர் பாதுகாப்பு என்றுரைப்பவரை எதிரி என்பதா நண்பன் என்பதா? ஊதியத்திற்காகவன்றி உண்மைக்காக மட்டுமே போராடி வீழ்கின்ற, வீழ்ந்த ஒழுக்கமிக்க ஒவ்வொரு போராளிக்கும் பின்னே ஒரு குடும்பம், அதில் பல குழந்தைகள், பெண்கள், பாசபிணைப்புகள், நம்பிக்கைகள் பாதிக்கப்படுவது உங்கள் நன்றிகெட்ட, பேரினவாத, மேலைதேய கண்களுக்கு தெரிய நியாயமில்லைதான். அடுத்த பிறப்பிலாவது நல்லவராய் பிறவுங்கள்.
October 11, 2005

a guest said:

 
இராணுவ வலிமை மூலம் சிங்களவர்களை மண்டியிட வைத்துவிட்டனர் விடுதலைப் புலிகள்: சொல்வது 'இந்து' என். ராம்!
[ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2005, 14:54 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது இராணுவ வலிமை மூலம் சிங்களவர்களை மண்டியிட வைத்துவிட்டனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்த்து வரும் தமிழ்நாட்டின் 'இந்து' ஆங்கில நாளேட்டின் பிரதம ஆசிரியர் என். ராம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தமிழ்நாட்டிலிருந்த&#-7505; ஒளிபரப்பாகும் 'சன் நியூஸ்' என்ற செய்தி தொலைக்காட்சியில் கதிர்காமர் கொலை தொடர்பாக இந்து ராமிடம் எழுத்தாளர் மாலன் நேர்காணல் செய்தார்.

இந்த நேர்காணலில் இந்து என்.ராம் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு:

- கட்டுநாயக்க விமான தளத்தை தகர்த்த போதே விடுதலைப் புலிகள் தங்களது இராணுவ வலிமையை வெளிப்படுத்திவிட்ட&#-7506;©ர்.

- தங்களது இராணுவ வலிமை மூலம் சிங்களவர்களை விடுதலைப் புலிகள் மண்டியிட வைத்துள்ளனர். இனியொரு போருக்கு சிங்களவர்களும் தயாராக இல்லை. சிங்கள இராணுவமும் தயாராக இல்லை. சிங்கள இராணுவத்தில் 20 முதல் 30 சதவீதத்தினர் ஓடிப்போய்விட்டனர்.

- அரசியல் களத்தில் சந்திரிகாவும் ரணிலும் இணைந்து நின்றால் அவர்கள் அரசியல் பலம்தான் பெறுவார்கள். விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தின் முன் இந்த அரசியல் வலு பலமற்றதுதான்.

- ஆயுதப் போராட்டம் நடைபெறும் சூழலில் அனைவரும் அரசியல் வழி தீர்வுதான் சரியானது என்று கூறிவருகிறோம். ஆனால் உண்மையில் இராணுவ ரீதியான தீர்வுதான் ஏற்பட்டு வருகிறது. ஏற்படும்.

- சிறிலங்காவில் கொல்லப்பட்ட கதிர்காமர் போன்று குமாரி ஜெயவர்த்தனா, உய்யங்கொட போன்ற அறிவாளிகள் இன்னமும் உயிரோடுதான் இருக்கின்றனர். ஆனால் இராணுவ ரீதியான போராட்டத்தில் இத்தகைய அறிவாளர்கள் பங்களிப்பு மிக மிகக் குறைவு.

- அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்காக போராடியவர் லக்ஸ்மன் கதிர்காமர். அவர் இந்தியாவின் மிக நெருங்கிய நண்பர்

என்று கூறிய என்.ராம் வழமை போல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தேசியத் தலைவரையும் ஒருமையில் விமர்சிக்கவும் தவறவில்லை.


October 11, 2005

santhi said:

 
not only then asia but europe also jouning hand
October 11, 2005

mano said:

 
Tamils do not understand the old policians but one or other way or day we will get them on their own beds with whom they are collabrating????Dear mr.annandasangari you can hide but I will get you You may hide your family in UK same as mrs chandrika and Karuna did....
October 11, 2005

a guest said:

 
:) :grin null
October 11, 2005

Ravichandran said:

 
Hi,
Dear Editor, I would like to point out a small correction in this artical. CID Bastiampillai was killed in 1978 ( if I am not mistaken) but Kuttimani and Thankathurai was arrested in early 1980 and was brutally killed by the armed thugs in 1983. but I agree that CID Bastiampillai was the pionear in the inteligence work against the Thamil Strugle.
October 11, 2005

Ramanan said:

 
Hi;

Vanakkam.
Bastiampillai worked hard for Srilankan Police Dept and Singala politicians in order to get a high rank.He is one of the early well known informer about our liberation to the Srilankan Gov. He gave the all the Tamil liberation learders's list to CID branch,including Kuttimani, Thankathurai, Jehan and our Hon.Learder as well as Balakumaran etc...Those documents helped to the SL police to easly identify the all our learders and distroy our libration later.But what was happened ? ,what is happing now? and wait and see for what will happen?

We gave good leason to them and will too.....

Puligalin Thagam Tamil eela Thayakam.
October 12, 2005

raw said:

 
my eyes in lanka
October 11, 2005

mannaran said:

 
The Mannar Police yesterday arrested a person with four kilos of brown sugar, Heroin, valued over Rs. 1.5 million. According to the investigations the suspect is alleged to have been involved with the LTTE. The suspect was detained by the Mannar Police who is conducting investigations with the Police Narcotics Bureau (PNB). It was revealed that the consignment of heroin had been sent to Colombo from India to a millionaire businessman in the Kochchikade Police area. - Dailynews 09.10.05

October 12, 2005

AKILAN said:

 
புலம் பெயர் வாழ் தமிழரின் அதியுயர் உணர்ச்சியால் சில சமயங்களில் ஏன் பல நேரங்களில் எம் போராட்டம் சில சிக்கல்களுக்குள்ளா&#-7506;•ின்றன. எனவே நிதானமாகவும் உறுதியாகவும் எமக்குள்ளேயே இருக்கும் துரோகிகளையும் இனம் கண்டு எம் போராட்டத்தை வழி நடத்துவோம். நவீனத்தை இயன்றளவு கற்றுக் கொண்டு அதனையும் எம் போராட்டத்தில் இணைத்துக் கொள்வதன் மூலம் எம்மை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்த முடியும். அகலக் கால் பதித்துள்ள எம்மினம் எமக்குள் ஊடுறுவியிருக்கும் உளவாளிகளை அறிந்து அவர் அறிந்து கொள்ளாமலே அருக்கு ஆப்புவைப்பதில் எம்வல்லமையை காட்டுவோம். நன்றி 8)
November 11, 2005

AKILAN said:

 
வடமராட்சி தென்மராட்சி பகுதிகளில் இந்தியப் புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரிப்பு.
யாழ்ப்பாணத்தில் இந்தியப் புலனாய்வாளர்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளன. வர்த்தகர்கள் என்ற போர்வையில் யாழ் குடாநாட்டுக்கு விரையும் இந்தியப் புலனாய்வாளர்கள் முக்கிய இடங்களில் கடைகள் அமைந்து புலனாய்வு வேலைகளில் ஈடுபடுகின்றன. குறிப்பாக இந்தியாவில் இருந்து கொண்டுவரும் சேலைகள் மற்றும் ஆடைகள் மிகவும் குறைந்த விலையில் யாழ் குடாநாடு முழுவதும் விற்கப்படுகின்றன.குறிப்பாக வடராட்சி தென்மராட்சிப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
இப்பகுதி மக்களுடன் நல்ல உறவை பேண முற்படும் இந்திய உளவாளிகள் இந்தியா பற்றி தமிழ் மக்களின் நிலைப்பாட்டை அறிவதில் அதிகம் அக்கறை காட்டி வருகின்றனர்
வரவேற்கப்படவேண்டிய&#-7506;¤ொன்று ஈழப் பெண்கள் சேலைக்கு விலைபோவார்களா என்பதை மீண்டும் ஒரு முறை உறதிப்படுத்திக்கொ&#-7506;³்ள இந்தியா முயலுகின்றது; இதற்கு எம் பெண்களிடம் பதிலுள்ளது அதை அவர்கள் தெளிவாகக் கொடுப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை . அது சரி ஏன் இம்முறை சேலைகளை வழங்குகின்றார்கள் பொதுவாக இவர்கள் சேலைகளை களையவல்லவா செல்வார்கள்.அதற்கு சங்கரியும் பெருமாளும் உதவிக்கு வேறு உள்ளார்களே மக்களாகிய நாம் இம்முறை உரிய பாடமொன்றைப் பயப்பிடாமல் படிப்பிப்போம் இவர்கள் கொண்டுவரும் சேலைகளை அவர்களுக்கே கட்டிவழியனுப்புவோ&#-7506;®் மறுமுறை எம்மானமண்ணின் நினைப்புவராமல்
December 11, 2005

Nanban said:

 
Thamilan thalai Nimira thalai koduththa thamilarukku naan thalai vananguhiren
February 15, 2006
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..