பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

யாழில் பிரித்தானியப் படை அதிகாரிகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 06 May 2008

சிறிலங்காவுக்கான பிரித்தானியா தூதரகத்தின் படைப் பிரிவு ஆலோசகர் லெப். கேணல் ஏ.எஸ்.காஸ் உள்ளிட்ட பிரித்தானியப் படை அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினரை அதிகாரபூர்வமாக சந்தித்துள்ளனர்

பிரித்தானியப் படை அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் யாழ். சென்றனர்.

பிரித்தானியப் படை அதிகாரிகளை பலாலி படைத்தளத்தில் சிறிலங்காவின் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி ஜி.ஏ.சந்திரசிறி வரவேற்றார்.

அதன் பின்னர் யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் விவாதிக்கப்பட்டன.

மேலும் சிறிலங்காவின் 51, 53,55 ஆகிய படைப்பிரிவுகளையும் பிரித்தானியக் குழுவினர் பார்வையிட்டனர்.

கொழும்பு திரும்பும் முன்னர் சிறிலங்கா கடற்படையிரையும் பிரித்தானிய படைக்குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய தூதரக படைப்பிரிவு ஆலோசகர் ஏ.எஸ்.காசுடன் பிரித்தானியாவின் லெப்.கேணல் டான் றெக்ஸ், விங் கொமாண்டர் அண்டி லீ ஆகியோர் யாழ். குடாநாட்டுக்குச் சென்றிருந்தனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..