பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

உலங்குவானூர்திகள் மூலம் துண்டுப்பிரசுரங்கள். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 08 May 2008

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து போட்டியிடுகின்ற ஆயுதக்குழுவின் தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் உலங்குவானூர்தி மூலமாக மாகாணமெங்கும் வீசப்படுவதாக ஐ.தே.கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கத்தின் சொத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

என்பது துண்டுப்பிரசுரங்கள் உலங்குவானூர்திகள் மூலம் வீசப்பட்டதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரித்துள்ளதுனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..