பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மனித உரிமைக் குழுவில் பாகிஸ்தான், இலங்கையை நீக்க கோரிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 07 May 2008

பாகிஸ்தான் , இலங்கை, ஜாம்பியா, பஹ்ரைன், ஆகிய நாடுகளை ஐ.நா. சபையின் மனித உரிமைப் பாதுகாப்புக் குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்று மனித உரிமைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

நியூயார்க்கில் செயல்படும் அமைப்பும், ஜெனீவாவில் செயல்படும் அமைப்பும் இதைத் தெரிவித்துள்ளன.

பஹ்ரைனைத் தவிர மற்ற 4 நாடுகளும் ஐ.நா. மனித உரிமைப் பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளன. இந்த 5 நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடப்பதாக இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழுவில் 15 நாடுகள் மே 21-ம் தேதி புதிதாக சேர்க்கப்படவுள்ளன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..