பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

அமரிக்காவுடனும் ஈரானுடனும் உறவை சமமாக பேண இலங்கை முயற்சி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 08 May 2008

இலங்கை அரசாங்கம் ஈரானுடனும் அமரிக்காவுடனும் உறவுகளை சமமாக பேணுவதற்கு முயற்சிப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய ஜனாதிபதி அஹமதிநிஜாட் அண்மையில் இலங்கை வந்ததை அடுத்து அமரிக்கா இலங்கைக்கு எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.

அணுவாயுத விடயத்தில் தமக்கு எதிரியான ஈரானுடன் இலங்கை இணங்கிச்செல்வது தொடர்பாக அமரிக்கா இலங்கையை எச்சரித்திருந்தது.எனினும் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. இதனை கருத்திற் கொள்ளாமல் ஈரானுடன் பல அபிவிருத்தி உடன்பாடுகளில் கைச்சாத்திட்டார். இந்ஷதநிலையில் ஈரான் இலங்கைக்கு பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைப்பை வழங்க முன்வந்தபோதும் அதனை மஹிந்த ராஜபக்ச நிராகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முனைப்பு அமரிக்காவுடனும் தமது உறவை நீடித்துக்கொள்வதற்காகவே என குறித்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. அமரிக்காவில் உயரதிகாரிகளை சந்தித்த இலங்கையின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பு குறித்து அந்த நாட்டின் இராணுவ அதிகாரி தெரிவித்ததாக கூறப்படும் கருத்தை மறுத்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..