|
தேசத்துரோகி கருணாக்கு மீண்டும் ஒரு மடல். |
|
|
|
Wednesday, 12 October 2005 |
|
இந்தியாவிலிருந்து நீங்கள் பயன்படுத்திய கணனிக்குள் வைரஸ் வந்துவிட்டதாமே ! காரணம் என்னவோ? அதுதான் ஆபாசப்படங்களைக் கணனிக்குள் பார்க்கக்கூடாது என்று. இணையத் தளங்களை பார்க்க விரும்புகிறாயாமே ஆனால் எப்படி அதை தட்டச்சு செய்வது என்பது தங்களுக்குச் சற்றுச் சிக்கலாக இருப்பதாகக் கிரான் மக்கள் அறிந்தார்கள். அக்கா நிராவுக்குத் தெரியாத தட்டெழுத்து விளையாட்டா
கேட்டுப் பாருங்கள் உங்களுக்கு புரிய வைப்பா ? நிசாம் அண்ணையின் மரணச்சடங்கிற்குப் போகாமல் உனது சதியில் பலியானவரின் மரணவீட்டிற்குப் போனது தான் உனது தலைவிதியை மாற்றியதாக ஒருவருக்குக் கூறினாயாமே ! சுபாஸ் சரியாகப் புரிகிறது. கிந்தி மாசாலாவும் சப்பாத்தியும் சாப்பிட்டால் அரைச்ச மண்டை அரைவாசி மாறும் ஆனால் உங்களுக்கு அரைவாசியுடன் தட்டிவிட்டதாமே உண்மையாகவா? அதுபோக நிராக்காவுடன் சண்டையை தொடருகிறதாமே என்ன விதவைப் பெண்கள் வரிசையில் நிராவையும் நிறுத்த விரும்புவதாகவும் குஜராத் பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் கிரானில் கதை உருளுகிறது. தொலைபேசியில் ஒருவருக்கு தெரிவிக்கும் போது என்ன மட்டக்களப்பில் பல கதிரைகளை கைப்பற்றுகிறேன் என்று கூறினாயாமே ! சுபாஸ் பற்பொடிக் கம்பனியில் உனக்காகப் பல கதிரைகள் காத்துக் கிடக்கின்றது. ஏரிக்கரை வீதியில் காந்தியின் கதிரையும் காலியாகத்தானாம் இருக்கிறது. தூசு தட்டத் துணிந்து விட்டதாக கேள்விப்பட்டோம். மட்டக்களப்பில் உனது பேப்பரை மக்கள் வாசிப்பதாகச் சொல்லி பெருமை அடைந்தாயாம் ! அடடா நான் அறிந்தேன் முன்னால் இராணுவ முகாமும் பின்னால் விமானப்படை முகாமும் உள்ள பிரதேசத்தில் உனது பேப்பரால் சிலர் மலிந்து கிடைத்திருந்தனர். என்றோ ஒருவனால் உனது கிசுகிசுக்களை நிரா அக்கா வெளியே கொண்டு வருவா என்று கிரான் மக்கள் கூறுகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். இப்படிக்கு கிரானிலிருந்து நிமலன்.
நிமலன்.nitharasanam
|