|
திருகோணமலையில் சில வாக்களிப்பு நிலையங்களுக்கு கண்காணிப்பாளர் செல்ல அனுமதி மறுப்பு |
|
|
|
Saturday, 10 May 2008 |
|
கிழக்கு மாகாணத்தில் இன்று இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலின் போது தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் அதிகாரிகள் திருகோணமலையில் உள்ள சில வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதோடு, சிறீலங்கா காவல்துறையினர் இவர்ளை அழைத்துச் சென்று விசாரணைகளையும் நடத்தியுள்ளனர்.
நெருடல் இணையம்
|