|
மனித உரிமைகள் பாதுகாப்பு பேரவையில் அங்கம் வகிக்கும் தகுதி இலங்கைக்கு இல்லை - யு.என் வோர்ச் |
|
|
|
Friday, 09 May 2008 |
|
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்பு பேரவையில் அங்கம் வகிக்கும் தகுதி சிறீலங்காவுக்கு இல்லை என யு.என்.வோச் உட்பட பல தன்னார்வ நிறுவங்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

நெருடல் இணையம்
|