பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கிழக்கு மாகாண தேர்தலையொட்டி வவுனியா மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகள் செயலிழந்தன அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 11 May 2008

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகளும் சிடி.எம்.ஏ எனப்படும் கம்பியில்லாத தொலைபேசிகளும் நேற்று முதல் செயலிழந்துள்ளன.

கம்பிகளின் மூலம் இணைக்கப்பட்டுள்ள ரெலிகொம் நிறுவனத்தின் தொலைபேசிகளும் அந்த நிறுவனத்தின் சிடி.எம்.ஏ கம்பியில்லா தொலைபேசிகளும் மாத்திரமே செயற்படுவதாக, இங்குள்ள தொலைபேசி பாவனையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

கிழக்கு மாகாண தேர்தலையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பலத்த பாதுகாப்புச் செற்பாடுகளின் ஓர் அங்கமாகவே, வடக்கில் இந்தத் தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..