|
கிழக்கு மாகாணசபை தேர்தலை தாங்கள் ஏற்கபோவதில்லை - ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக |
|
|
|
Saturday, 10 May 2008 |
|
ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கிழக்கு மாகாணசபை தேர்தல் முடிவுகளை தாங்கள் ஏற்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்றத்தை அவரசமாக கூட்டுமாறும் சபாநாயகருக்கு அவர் வேண்டுகோள் விடுக்கப்போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|