பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

இலங்கையர்களுக்கு உணவு நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல் என்கிறது உலக உணவுத்திட்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 12 May 2008

சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்களுக்கு உணவு நிவாரணங்களை வழங்குவதில் பல்வேறு சிக்கல்களை உலக உணவுத் திட்டம் எதிர்நோக்கி வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோருக்கு தொடர்ச்சியான நிவாரணத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு சுமார் 36 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உடனடியாக தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் காரணமாக ஏற்கனவே உலக உணவுத் திட்டம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனிநபர் ஒருவருக்கு வழங்கப்படும் கலோரி அளவில் மாற்றங்களை மேற்கொண்டு தற்போது உணவு விநியோகத்தை தொடர்ச்சியாக பேண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இலங்கையில் இடம்பெயர்ந்தோருக்கு வழங்குவதற்காக ஜப்பானிடமிருந்து அரிசி மற்றும் டின் மீன் என்பவற்றை எதிர்பார்த்திருப்பதாக உலக உணவுத் திட்டத்தின் இலங்கைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..