|
திருகோணமலை துறைமுகப்பகுதியில் இருந்து போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. - கடற்படை |
|
|
|
Monday, 12 May 2008 |
திருகோணமலை துறைமுக கடற்பரப்பில் இருந்து கடற்படையினர் நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலைப்போராளி என சந்தேகிக்கப்படுபவரின் உடல்பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
திருகோணமலை துறைமுகத்தில் நின்றிருந்த கப்பலை தகர்த்து மூழ்கடித்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளியின் உடலாக இது இருக்கலாம் என கடற்படையினர் நம்புகின்றனர்.
நெருடல் இணையம்
|