பிரதான பக்கம் arrow ஏனையவை.. arrow ஆக்கங்களின் கீழ் கருத்துக்களை இணைப்பதற்கு முன்...
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஆக்கங்களின் கீழ் கருத்துக்களை இணைப்பதற்கு முன்... அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 12 October 2005
  • நீங்கள் எழுதுகின்ற ஒவ்வொரு கருத்தும் அந்தந்த ஆக்கம் தொடர்பானதாக இருக்கவேண்டும். அதைவிடுத்து பொதுவான கேள்விகளை இணைப்பதையோ அன்றி ஆக்கத்திற்கு முற்றுமே தொடர்பில்லாத விடயங்களை இணைப்பதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் எழுதுகின்ற ஒவ்வொரு கருத்தும் ஒரு தனிமனிதனை தாக்காதாவாறு பார்த்துக்கொள்ளுங்கள். (துரோகிகளை தவிர)
  • தமிழ்த்தேசியத்திற்கு விரோதமான கருத்துக்கள் பிரசுரிக்கப்படமாட்டாது.
  • கருத்துக்களில் கெட்ட தகாத வார்த்தைகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் எழுதுகின்ற கருத்துக்கள் ஒவ்வொன்றும் தினமும் ஆயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்படுகின்றது என்பதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
இவ்விடயங்களை நீங்கள் பின்பற்றுவீர்களாக இருந்தால் நிச்சயம் உங்கள் கருத்துக்கள் சந்தேகமின்றி பிரசுரிக்கப்படும்.
  • மற்றும் ஏனைய தொடர்புகளுக்கு எமது மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்.
  • தங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியர்களின் பார்வைக்கு பின்னரே பிரசுரிக்கப்படும்.
நன்றி.
இணையவடிவமைப்பாளர்கள்
ஆசிரியர்கள்

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..