|
ஆயுததாரி கருணாவை விடுதலை செய்ய பிரித்தானியா தீர்மானம் |
|
|
|
Monday, 12 May 2008 |
|
சிறீலங்கா துணை இராணுவக்குழு ஆயுததாரி கருணா விரைவில் விடுதலை செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போலிக் கடவுச்சீட்டு மோசடியில் பிரித்தானிய குடிவரவு குடியகழ்வு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிரு விரசாரணைகள் முன்னெடுக்க்பட்டு வந்தன.
தற்போது விசாரணைகள் முடிவடைந்து நிலையில் இவரை விடுதலை செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆயுததாரி கருணாவை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் பிரித்தானிய காவல்துறையினர் ஈடுபடுவதாக மேலும் பிரித்தானியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெருடல் இணையம்
|