பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

முதலமைச்சர் பதவி எனக்குத்தான் என்பதை ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் - ஹிஸ்புல்லா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 12 May 2008

முதலமைச்சர் பதவியை எனக்குத் தருவதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு அடிப்படையிலும், நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப் பெற்ற முஸ்லிங்கள் பெற்றிருப்பதாலும் எனக்கே முதலமைச்சர் பதவி தரப்படவேண்டும்.

கிழக்கில் 8 முஸ்லிங்கள் ஆசனங்களைப் பெற்றிருப்பதல் முதலமைச்சர் பதவி எனக்கே. வேறு எந்தக் கேள்விக்கும் இங்கு இடமில்லை. 6 ஆசனங்களைப் பெற்ற பிள்ளையானுக்கு எந்த உரிமையும் இங்கு கிடையாது. உரிமையும் கோரமுடியாது என மேலும் தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..