பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

அக்கரைப்பற்று மக்கடியில் இரு குழுக்களிடையே மோதல்: 15 பேர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 13 May 2008

அக்கரைப்பற்று மக்கமடி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் அப்பகுதியின் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களினால் அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வழமை நிலை பாதிப்படைந்திருந்தது. இந்த மோதல் இரு அரசியல் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ளது. 

இந்த மோதலில் 15 காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் சம்மாந்துரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல்களின் போது பல சொத்துச் சேதங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..