பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

Syndicate
சிறப்பு கட்டுரைகள்

டெங்கு நோய்கான மருந்து கண்டுபிடிப்பு-யாழ்,சித்தமருத்துவபீட மாணவர்கள் சாதனை! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 13 May 2008

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களுக்கான மருந்தை தாம் கண்டறிந்துள்ளதாக யாழ், பல்கலைகழகத்தின் சித்தஆயுர்வேத மருத்துவ பீட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்தை, தற்போது யாழ்பாணத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அந்த மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் அண்மைகாலங்களில் பரவி வரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களினால் பெருமளவானோர் மரணம் அடைந்துள்ளதுடன், பாரிய உடல் உபாதைகளுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் யாழ்,மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு மக்களுக்கு பெரும் ஆறுதலை அளிக்கும் என நம்பப்படுகிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..