பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

Syndicate
சிறப்பு கட்டுரைகள்

மணலாற்றில் 60 மில்லியன் ரூபாவில் 600 வீடுகளுக்கு பதுங்குழிகள் அமைக்க சிறீலங்கா அரசாங்கம் முடிவு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 15 May 2008

மணலாற்றில் 60 மில்லியன் ரூபா செலவில் பதுங்கு குழிகளை அமைக்கும் திட்டத்தை சிறீலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. மணலாறு ஜனகபுர, எதாவெட்டுனுவெல, ஆகிய எல்லைப்புற சிங்களக் குடியேற்றக் கிராமங்களிலேயே இப் பதுங்கு குழி அமைக்கும் திட்டம் முன்னேடுக்கப்படவுள்ளது.

60 மில்லியன் ரூபாவில் 600 வீடுகளுக்கு முதலில் பதுங்கு குழிகளை அமைப்பது என சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாடசாலைகள், அரச செலயலங்கள், பொது இடங்கள் என அனைத்திலும் பதுங்கு குழிகள் அமைக்கப்படவுள்ளன. இதனை சிறீலங்கா தேச நிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே ஆரம்பித்து வைக்கவுள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..