பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

Syndicate
சிறப்பு கட்டுரைகள்

பிள்ளையான் முதலமைச்சரானால் சிறுவர்கள் படையில் இணைப்பதற்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு - ஐ.தே.க அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 16 May 2008

ஆயுததரி பிள்ளையான் கிழக்கு மாகாண முலமைச்சராக தெரிவு செய்யப்பட்டால் அங்குள்ள பொது மக்களுக்கு எவ்வித நன்மையும் கிட்டாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான தெரிவு செய்யப்படுவதன் ஊடாக அந்த ஆயுதக் குழுவினருக்கு அங்குள்ள சிறுவர்களை படையில் சேர்ப்பதற்கு அவர்களுக்கு கிடைக்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடத்தக்கது. 

கிழக்கு மாகாணசபை தேர்தல் சுதந்திரமானதும் நீதியுமானதுமான தேர்தலாக இடம்பெறாமைக்கு பிரதான காரணம் பிள்ளையான் என நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..