பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பிள்ளையானின் தெரிவு கிழக்கு மாகாணசபைக்கான அரசியலமைப்பு சட்டமூலத்தை மீறியுள்ளது - சி.மு.கா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 18 May 2008

ஆயுததாரி பிள்ளையானை முதலமைச்சராக தெரிவு செய்ததன் மூலம் அரசாங்கம் கிழக்கு மாகாணசபைக்கான அரசியலமைப்பு சட்டமூலத்தை மீறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியமையானது எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை அவமதிக்கும் செயல் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்தும் அரசுடன் இணைந்திருப்பதானது ஆச்சரியத்திற்குரிய விடயம் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..