பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பெசில் ராஜபக்ஸவின் மகள் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு வருவதற்கு விசேட ஹெலிகொப்டர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 18 May 2008

ஜனாதிபதியின் சகோதரரும், பாராளுமன்ற உறுப்பினருமான பெசில் ராஜபக்ஸவின் புதல்வி கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்வதற்கு விசேட ஹெலிகொப்டர் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (மே17) காலை 8.05 அளவில் சிங்கப்பூரிலிருந்து பெசில் ராஜபக்ஸவின் புதல்வி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்ததாகத் தெரியவருகிறது.

அவரை வரவேற்பதற்கு பெசில் ராஜபக்ஸ மற்றும் அவரது பாரியார் ஆகியோர் கட்டுநாயக்க சென்றிருந்ததாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக விமான நிலையமொன்றில் மேற்கொள்ளப்படும் எவ்வித சட்டவிதிகளும் பின்பற்றப்படாது பெசில் ராஜபக்ஸவின் புதல்வி நேரடியாக ஹெலிகொப்டருக்கு ஏற்றப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..