பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு புதிய ப்ராடோ வாகனங்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 18 May 2008

கிழக்கு மகாhணசபை முதலமைச்சர் உள்ளிட்ட 37 உறுப்பினர்களுக்கும் புதிய ப்ராடோ ரக வாகனங்கள் வழங்கப்படவுள்ளது

இந்த ப்ராடோ ரக வாகனம் ஒன்றின் தீர்வையற்ற விலை சுமார் 25 லட்ச ரூபா எனவும், ஏற்கனவே வாகனங்களுக்கான கொள்வனவு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

மாகாணசபை செயலகக் கட்டடத்தில் மாகாணசபை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாகாணசபை காரியாலய உபகரணக் கொள்வனவிற்காக சுமார் 50 லட்ச ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..