|
விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட சடங்கள் இன்று ஒப்படைப்பு. |
|
|
|
Monday, 19 May 2008 |
|
மன்னாரில் சிறிலங்காப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது கொல்லப்பட்ட படையினரின் மூன்று சடலங்கள் இன்று சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளன.
நெருடல் இணையம்
|