பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மண்டைதீவில் போர் ஒத்திகை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 20 May 2008

யாழ் தீவகம் மண்டைதீவுப் பகுதயில் சிறிலங்காப்படையினர் கடந்த 17 ஆம் திகதி மாலையில் இருந்து நேற்று காலைவரை போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை எவ்வாறு முறியடிப்பது என்பதுதொடர்பாகவே இப்போர் ஒத்திகை இடம்பெற்றுள்ளது.

இப் போர் ஒத்திகை நடவடிக்கையின்போது கடற்படை நீரூந்துவிசைப்படகுகள், உலங்குவானூர்திகள் என்பன பறப்பில் ஈடுபட்டுள்ளது.

இப்போர் ஒத்திகையை அடுத்து யாழிலிருந்து தீவகம் செல்லும் பிரதான போக்குவரத்துப் பாதையான பண்ணை வீதி பிற்பகல் 3.00 மணியிலிருந்துந்து நேற்று முன்தினம் வரை பயணிகள் பயணிப்பதற்கு தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..