பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கருணாவே தமது தலைவர் -- பிள்ளையான் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 21 May 2008

கருணா இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டாலும் பிள்ளையான் முதலமைச்சர் பதவியைத் தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து கருணா நாடு கடத்தப்பட்டதும் பிள்ளையான் தமது பதவியை விட்டு விலகுவார் என வெளியான தகவல் தொடர்பிலேயே இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை கருணா நாடு திரும்பியதும் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பிள்ளையான் தரப்பு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. என்றுமே அவரே தமது அமைப்புக்குத் தலைவராக இருப்பார் என்றும் பிள்ளையான் தரப்பு தெரிவித்துள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..