பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வாழைச்சேனையில் பிள்ளையான் குழுவின் தாக்குதலில் 5 ஈபிடிபி உறுப்பினர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 21 May 2008

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் பிள்ளையான் ஆயுதாரி குழுவினரால் பெந்திக்கோஸ் சேர்ச்க்கு வெளியே நின்ற ஈபிடிபி குழுவினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் 5 ஈபிடிபி உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது 23 அகவையுடைய வேலன் யோகராசா மற்றும் அவரது துணைவியாரும் படுகாயமடைந்து மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வீரசாமி வாமதேவன் அகவை 29, துரையப்பா வடிவேல் அகவை 30, ஜெகன் சசிதரன் அகவை 18, திருப்பதி நாகமணி அகவை 32, ஆகியோரே காயமடைந்த மற்றைய ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் எனத்தெரியவரகிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..