பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சோதியா படையணியால் மணலாறு முன்நகர்வு முயற்சி முறியடிப்பு: 5 படையினர் பலி- ஆயுதங்கள் மீட்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 24 May 2008

மணலாறில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். படைக்கலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மணலாறு சிலோன் தியேர்ட்டர்ப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் படையினர் முன்நகர்வு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இம் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் சோதியாப் படையணிப் போராளிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.

பிற்பகல் 2:00 மணிவரை நடத்தப்பட்ட தீவிர தாக்குதலில் படையினரின் நடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

இத்தாக்குதலில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல படையினர் காயமடைந்துள்ளனர்.

இதில் விடுதலைப் புலிகளால் படைக்கலங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட படைக்கலங்கள் விபரம்:

ரி-56 - 2 ரக துப்பாக்கி-01

நடுத்தர ரவைகள் - 9,000

ரவைக்கூடுதாங்கி அணிகள் - 04

பிகே-ரவைகள் - 2,000

பிகே ரவை இணைப்பிகள் - 500

சுடுகுழல் - 01

டொப்பிடோக்கள் - 04

படைப்பை - 01

தலைக்கவசங்கள் - 04

ஏகேஎல்எம்ஜி ரவை இணைப்பிகள் - 300

உட்பட்ட படைப் பொருட்கள் பல விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..