|
பிள்ளையானுடனான உறவுகளை நிறுத்தக் கோரிய பிலிப் அஸ்டனின் கோரிக்கை நிராகரிப்பு |
|
|
|
Tuesday, 03 June 2008 |
|
துணை இராணுவக் குழுவின் தலைவரும், ஆயுததாரிமான பிள்ளையானுடனான உறவுகளை நிறுத்திக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் விடுத்த கோரிக்கை முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையான் ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர். அருடனான தொடர்புகளை நிறுத்திக் கொள்ளுமாறு கோருவது நியாயமற்றதென அரசாங்கப் பிரதிநிதியொருவர் திவயினவிற்கு தெரிவித்துள்ளார்.
துணைக்குழுக்களுடன் தொடர்புகளைப் பேணும் அரச அதிகாரிகளையும் சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்த முடியும் என பிலிப் அல்ஸ்டன் தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|