பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

நாகர்கோவிலில் கடற்புலிகளின் சிறப்புக் கனரக ஆயுத அணியினரால் காவலரண்கள் தாக்கியழிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 05 June 2008

வடமராட்சி நாகர்கோவில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் காவலரண்கள் மீது கடற்புலிகளின் கனரகஆயுத அணியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவிக்கையில்.

வியாழக்கிழமை காலை 6 மணியளவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிறீலங்காப் படையினரின் 3 காவலரண்கள் முற்றாகத் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. மேலும் 5 காவலரண்கள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. இத்தாக்குதலில் படையினருக்கு பலத்த உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..