பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலை வழிநடத்தும் பிள்ளையான் குழு முக்கியஸ்தர் கலிங்கன்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 06 June 2008

இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காகவும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தமது உறவினர்களைப் பார்ப்பதற்கும் வந்த முஸ்லிம் மக்கள் பிள்ளையான் குழுவினரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் இவர்கள் பயணம் செய்த இரண்டு டொல்பின் ரக நீல நிற வான்கள் பிள்ளையான் குழுவினரால் அடித்து நொறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் காப்பாற்றப்பட்டு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் காத்தான்குடிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்கள் பயணம் செய்த இந்த வாகனங்கள் ஹிஸ்புல்லாவின் மாமியாருக்குச் சொந்தமானது என தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. பிள்ளையான் குழுவினரால் நடத்தப்படும் இந்த முஸ்லிம் மக்களுக்கெதிரான தாக்குதலுக்கு மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள பிள்ளையான் குழு அலுவலக முக்கியஸ்தரான கலிங்கன் என்பவரே பிள்ளையானின் வழிநடத்தலுக்கமைய செயற்பட்டு வருவதாக பிள்ளையான் குழுவினரின் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இவரைப் பற்றிய மேலதிக தகவல்கள் உங்களுக்கு நாம் விரைவில் தருகின்றோம்.

  


மீனகன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..