பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வவுனியாவில் படையினரின் மும்முனை நகர்வுகள் முறியடிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 07 June 2008

வவுனியா வடமேற்கு  குஞ்சுக்குளத்தில் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பில் மும்முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

வவுனியாவின் வடமேற்கில் உள்ள குஞ்சுக்குளம் பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணைச்சூட்டாதரவுடன் மும்முனைகளில் முன்நகர்வுத் தாக்குதல்களை நடத்தினர்.

இம் முன்நகர்வுகளை முறியடிக்கும் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.

இன்று மாலை 5:00 மணிக்கு படையினரின் முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர்.

இதில் 4 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர் என்றார் அவர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..