|
பதவிய சிங்கபுர படைப்பிரிவின் கட்டளையதிகாரி மயிரிழையில் உயிர்தப்பினார். |
|
|
|
Sunday, 08 June 2008 |
|
பதவிய சிங்கபுர 224 வது படைப்பிரிவின் கட்டளையதிகாரியை இலக்குவைத்து இன்று மதியம் 12.35 மணியளவில் கிளேமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டது.
இத் தாக்குதலில் கட்டளையதிகாரி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
224 படைப்பிரிவின் கட்டளையதிகாரி கேணல் சன்ன கொடித்துவக்குவ பயணம் செய்த வாகனத்தை இலக்குவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நெருடல் இணையம்
|