|
காவலரண் அமைப்பில் ஈடுபட்டிருந்த “டோசர்” புலிகளால் அழிப்பு |
|
|
|
Sunday, 08 June 2008 |
|
யாழ். முகமாலைப் பகுதியில் காவலரண் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த சிறிலங்காப் படையினரின் “டோசர்” ஊர்தி மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில்
விடுதலைப்புலிகளால் ஆர்.பி.ஜி உந்துகணை மூலம் இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் “டோசர்” முற்றுமுழுதாகச் சேதமடைந்துள்ளது.
நெருடல் இணையம்
|