|
சிறீலங்கா படையினரின் மணலாறு ஆக்கிரமிப்பு தாக்குதல்: 15 படையினர் பலி: 25 படையினர் காயம் |
|
|
|
Sunday, 08 June 2008 |
|
ஞாயிறு காலை 6 மணி முதல் சிறீலங்கா படையினர் கொக்குதொடுவாய், மண்கிண்டிமலை, நித்தியகுளம் உள்ளிட்ட நான்கு முனைகளின் கடுமையான எறிகணை மற்றும் ஆட்டிலறி சூட்டாதரவுடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இவ் ஆக்கிரமிப்பு முறியடிப்பு தாக்குதல்களில் 15 படையினர் கொல்லப்பட்டும் 25 படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
கடும் மழைக்கு மத்தியிலும் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. இம்மோதல்களில் விடுதலைப்புலிகளினால் பெருமளவு ஆயுததளபாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நெருடல் இணையம்
|