பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

ஜனாதிபதி லண்டன் பயணம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 09 June 2008

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றுமுற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் பயணமானார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

லண்டன், பொதுநலவாய செயலகத்தில் இன்று ஆரம்பமாகும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்திருக்கிறது.
இன்றும், நாளையும் இரு தினங்களாக இடம்பெறும் இந்த மாநாட்டில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என்றும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டிருக்கிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..